இந்தக் கட்டுரைக்கான கருத்துகள் மூடப்பட்டுள்ளன.

கருத்துகள்

Sridevi

உங்கள் கடனை அடைக்க ஏழை மக்கள் இருக்கிறார்களே அப்புறம் உங்களுக்கு என்ன கவலை டெபிசிட் மிஷின்ல பணம் போட்ட அதற்கு 25 ரூபாய் புடிச்சிக்கிரிங்க பணம் எடுத்தாலும் புடிச்சிக்கிரிங்க ஏழைங்களுக்கு கடன் கொடுக்கணும்னா இல்லாத proceedure எல்லாம் கேட்டறிங்க அதுவே எவனவுது கார்லா வந்து இறங்கின அவனுக்கு உடனே கடன் அப்புறுவல் பண்ணிடிங்க நல்ல சேவை உங்களுடைய சேவைக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
X REPORT ABUSE Date 13-02-18 (12:19 PM)