இன்பத் தமிழ்

Webdunia| Last Modified செவ்வாய், 24 பிப்ரவரி 2009 (10:21 IST)
தமிழிக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழஎங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவ
தமிழுக்கு மணமென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வ
தமிழுக்கு மதுவென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச் செம் பயிருக்கு வேர்
தமிழ் எங்கள் இளமைக்குப் பால் -இன்பத்
தமிழ் நல்ல தமிழ் எங்கள் உயர்வ
தமிழ் எங்கள் அசதிக்கு சுடர்தந்த தேன்
தமிழ் எங்கள் அறிவ
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் -இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ.


இதில் மேலும் படிக்கவும் :