ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Updated : திங்கள், 17 ஜூன் 2019 (12:58 IST)

பிட்டு படத்தை பார்த்துதான் லஸ்ட் ஸ்டோரிஸில் நடித்தேன் - கியாரா அத்வானி ஓபன் டாக்!

தோனி படத்தின் மூலம் செம்ம பேமஸ் ஆன நடிகை கியாரா அத்வானி தொடர்ந்து சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார். அந்தவகையில் சமீபத்தில் நெட்பிளிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸில் சுய இன்பம் அனுபவிக்கும் காட்சி ஒன்றில் நடித்து பெரும் சர்ச்சைக்குள்ளானார். 
 
இந்நிலையில் அந்த காட்சியில் நடித்ததை பற்றி மனம் திறந்த கியாரா , "அந்தக் காட்சியில் நடிப்பதற்கு முன் நான் மிகவும் தயங்கினேன். கருவியின் மூலம் சுய இன்பம் அனுபவிப்பது குறித்து கூகுளில் தேடி அதுதொடர்பான காட்சிகளையும் பார்த்து தான் நடித்தேன். மேலும் இக்காட்சிகளில் எப்படி நடிக்கவேண்டும் என்று நடிகர் கரண் ஜோஹர் எனக்கு சொல்லிக் கொடுத்தார்.
 
அந்த சுய இன்பம் அனுபவிக்கும் காட்சி இப்படத்திற்கு தவிர்க்க முடியாததாக இருந்தது. அதை படமாக்கப்பட்டபோது ஒருசில ஆட்களே பணிபுரிவார்கள் என்பதை இயக்குனர் என்னிடம் உறுதியளித்தார். அக்காட்சியில் என்னுடைய நடிப்பு மிகவும் கவனமாக இருக்கவேண்டும் எனவும் என் கண்ணசைவு கூட மிகச்சரியாக இருக்கவேண்டும் என்பதில் இயக்குனர் கவனமாக இருந்தார் நடிகை கியாரா அத்வானி தெரிவித்துள்ளார்.


 
அடுத்ததாக நடிகை கியாரா அத்வானி சிவகார்த்திகேயன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவது குறிப்பிடத்தக்கது.