ராசிக்குரிய பலன்கள்
தனுசு - உடல் நலம்
வாதம், காய்ச்சல், மலேரியா ஆகிய நோய் ஏற்பட வாய்ப்புண்டு. பெண்களுக்கு தலைவலியும், நெருப்பால் ஆபத்தும் ஏற்படலாம். ஆரோக்கியமாக இருப்பார்கள். நோய் தாக்கம் குறைவாகவே இருக்கும்.
ராசிப்பலன்