ராசிக்குரிய பலன்கள்
மீனம் - அதிர்ஷ்ட தினம்
மீன ராசிக் காரர்கள் கடவுளுக்கே குருவானவர். இவர்களுக்கு ராசியான தினம் வியாழக் கிழமை. இந்த நாள் விசேஷமான நாள். இவர்கள் ஞாயிற்றுக் கிழமையும் திங்கட் கிழமையும் ராசியான நாட்களாக அமைகின்றன. இந்த ராசிக்காரர்களுக்கு புதன் கிழமை ராசி இல்லை. செவ்வாய் கிழமையில் கொடுத்தல் வாங்கல் கூடாது. இந்த நாள் இவர்களுக்கு துக்கமான நாள். இந்நாட்களில் புது வேலைகளை தொடங்க கூடாது.
ராசிப்பலன்