ராசிக்குரிய பலன்கள்
மீனம் - நட்பு
மேஷம், கடகம், சிம்மம், தனுசு ராசிக் காரர்கள் இவர்களுக்கு நண்பர் ஆவார். ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம் ராசிக் காரர்களிடம் கவனமாக இருத்தல் வேண்டும். இவர்களின் நட்பு பலவிதமாகும். உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு இல்லாமல் இவர்களின் நட்பு அமையும்.
ராசிப்பலன்