ராசிக்குரிய பலன்கள்
மீனம் - கல்வி
மீன ராசிக்காரர்கள் கலை, சங்கீதம், இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பர். இதில் இவர்கள் அக்கறை காட்னால் நல்லது. சாஸ்திரம், புகைப்படத் துறை, விஞ்ஞானம், அழகு போன்ற துறைகளில் அதிக ஆர்வம் இருக்கும்.
ராசிப்பலன்