Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பெயரின் முதல் எழுத்தாக தாயின் பெயர்

ஒருவருடைய ஜாதகத்தில் 4ஆம் இடம்தான் தாயினுடைய இடம். அந்த 4ஆம் இடம்தான் நடத்தைக்குரிய இடம். இந்த 4ஆம் இடம்தான் சுகஸ்தானம், சுகபோகம் என்று சொல்லக்கூடியது. அதனால்தான் ஒருவன் தாயைக் இழக்கிறான் என்றால் அவன் அனைத்தையும் இழக்கிறான்

Widgets Magazine
Widgets Magazine

வரல‌ட்சு‌மி ‌விரத‌ம் இரு‌ந்தா‌ல் ஆ‌ண் குழ‌ந்தை ...

வரலட்சுமி என்பது என்ன, வரன் தரும் லட்சுமி, வரக்கூடிய லட்சுமி. மகாலட்சுமி எனப்படும் பெரிய சக்தியாக சொல்லப்படுகிறது. அந்த லட்சுமி நோன்பு விரதம் ...

ல‌ட்சு‌மி ம‌ந்‌திர‌ம் சொ‌ன்னா‌ல் செ‌ல்வ‌ம் ...

கிரகங்களில் லட்சுமிக்கு உரிய கிரகமாக சுக்ரன் எ‌ன்று சொல்லப்பட்டிருக்கிறது. சுக்ரன் ஒருவருடைய ஜாதகத்தில் நன்றாக இருக்க வேண்டும். அப்படி ...

மூவ‌ரி‌ன் மரண த‌ண்டனை குறை‌ப்பு கைகூடுமா?

தற்பொழுது நிலையை வைத்துப் பார்க்கும் போது நிறைவேறுவது கொஞ்சம் கடினம். ஏனென்றால், தற்பொழுதுள்ள கிரக அமைப்புகள் அதுபோல உள்ளது. குரு தற்பொழுது ...

‌திரு‌விழா‌க்க‌ளி‌ல் உ‌றியடி, ‌தீ ‌மி‌தி

பழந்தமிழர் பண்பாட்டுச் சின்னங்கள் இதெல்லாம். கலைச் சின்னங்கள் போன்று, இதெல்லாம் விளையாட்டுச் சின்னங்கள், பாரம்பரியச் சின்னங்கள். இதனை இறைவன் ...

Widgets Magazine

புது‌ப்பெ‌ண் அ‌ரி‌சியை உதை‌த்து ‌வி‌ட்டு ...

தானியங்கள்தான் குறிப்பாக லட்சுமியினுடைய அம்சம். அதன்பிறகுதான் வெள்ளி, தங்கம் எல்லாம். அந்தத் தானியத்திலும் முனைமழியாத பச்சரிசி, நெல் ...

‌‌சி‌த்‌திரை மாத சா‌மி ‌வீ‌தி உலா எத‌ற்காக?

சித்திரை மாதம் பொதுவாக அக்னிக்குரிய மாதம். சூரியன் உச்சமடையக்கூடிய மாதம். அந்த மாதத்தில் பொதுவாகவே உடல் வெப்பநிலை கொஞ்சம் மாறும். அதனால்தான் ...

அ‌ண்ணா ஹசாரே போரா‌ட்ட‌ம் எ‌ங்கு போ‌ய்

இது காங்கிரசுக்கு கடினமான நேர‌ம்தான். ஏனென்றால், கன்னியில் சனி வந்து உட்கார்ந்திருக்கிறார். இந்தக் கன்னி என்பது புதன் வீடு. இந்த புதன்தான் ...

கோ‌யி‌ல் ‌வி‌க்ரக‌ங்களு‌க்கு த‌ங்க‌க் கவச‌ம் ...

நம்மை நாம் ஆபரணங்கள் அணிந்து அலங்கரித்துப் பார்க்கிறோம். அதுபோல, இறைவனையும் நாம் அலங்கரித்துப் பார்க்கிறோம். இறைவன் நமக்கு கொடுத்ததை நாம் ...

அ‌ம்‌மி ‌மி‌தி‌த்து அரு‌ந்த‌தி பா‌ர்‌‌ப்பது ...

ஒன்றை நினைத்து வணங்குதல்தான் முக்கியம். மானசீகமாக நினைத்து வணங்குகிறோம். பகலில் சூரியன் தெரிகிறது. ஆனால் சந்திரன் தெரிவதில்லை. ஆனால் பகலிலும் ...

எ‌ந்த ஜாதக அமை‌ப்பு இரு‌ந்தா‌ல் ‌திருமண‌ம் ...

பொதுவாக திருமணத்திற்கு குருப் பலன் இருந்தால் நல்லது என்று சொல்கிறோம். ஏனென்றால் குருவருள் திருவருள் என்று சொல்லப்படுகிறது. நல்ல தசா புத்தி ...

சித்திரையே புத்தாண்டு: தமிழக அரசு முடிவு சரியா?

மேஷமே முதல் ராசி. மேஷ ராசியில்தான் சூரியன் உச்சமடைகிறார். சூரியனை பிரதானமாக வைத்தே 9 கோள்களும் இயங்குகின்றன. எனவேதான் சூரியன் உச்சமாகும் மாதத்தை ...

‌சில‌ர் எ‌ப்போது‌ம் ‌சிடு‌சிடு எ‌ன்று இரு‌ப்பது ...

வாழ்நாள் முழுவதும் சிடுமூஞ்சி என்று சொல்ல முடியாது. ஏனென்றால், அவர்கள் யாராவது ஒருவரிடமாவது சிரித்துப் பேசுவதைப் பார்த்திருக்கிறோம். நிறைய ...

‌மீதமு‌ள்ள பாதாள அறையையு‌ம் ‌திற‌ப்பது ந‌ல்லதா?

தொட்டுவிட்டார்கள் இனிமேல் அதில் சொச்சம் வைக்காமல் இருப்பதுதான் நல்லது. புதைப்பொருட்களைப் பொறுத்தவரையில் எடுத்தால் முழுமையாக எடுத்துவிட வேண்டும்.

‌சிவ‌ன் கோ‌யிலை வல‌ம் வருவ‌து கேரளா‌வி‌ல் ...

கேரள மக்களுடைய ஆகம விதி கொஞ்சம் வித்தியாசமானது. நாம் அதிகமான ஸ்லோகங்களைச் சொல்வோம். அவர்கள் அதிகமாக முத்திரைகளைத்தான் போடுவார்கள். எல்லா ...

கால பைரவ‌ர் ‌சிற‌ப்பு எ‌ன்ன?

பைரவர்களுடைய வகைகளில் வரக்கூடியவர்தான் கால பைரவர். மன்னர்களுடைய வழிபாட்டில் பெரிதும் கால பைரவர் இருந்தார். சங்க காலத்தில் பார்த்தால், ...

ஒரு‌ ‌சிலரை எ‌ந்த நா‌ய் பா‌ர்‌த்தாலு‌ம் ...

எங்களுடைய கணக்குப் பிரகாரம் சனி திசை, சனி புத்தி நடந்தாலும் நாய் துரத்தும். ஏழரை சனி நடக்கிறவர்கள் எத்தனையோ பேரை நான் எச்சரித்துள்ளேன். நாய் ...

குரு, சுக்ரன் ஏன் ராஜ கிரகங்கள்?

புராணங்களில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதென்றால், இந்த இரண்டு கிரகங்களும் அனைத்து வேதங்களையும் அறிந்த கிரகங்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. 4 ...

ஆ‌ண் ‌கிரக‌ம், பெ‌ண் ‌கிரக‌ம் எ‌ன்று

பாலியல் பேதம் என்பதைவிட அவைகளுடைய இயக்க செல்பாடுகளை வைத்து ஆண் கிரகம், பெண் கிரகம் என்று சொல்கிறோம். செவ்வாய், சூரியன், குரு இதெல்லாம் ஆண் ...

Widgets Magazine

கே‌ள்‌வி-ப‌தி‌ல்

அட்டமாசித்திகளை அடைய திருமூலர் அருளிய அட்டாங்கயோகம்

உங்களால் தலை உச்சியின் மேல் கவனம் வைத்து தியானம் செய்து, அதில் கிடைக்கும் மகிழ்வை உணர முடிகிறதா? ...

பகவத் கீதையின் மூலம் ஸ்ரீ கிருஷ்ணரின் அருளுரைகள்

பகவத் கீதையின் மூலம் ஸ்ரீ கிருஷ்ணர் உலகுக்குச் சொன்ன அருளுரைகள் பற்றி அறிந்து கொள்வோம். ஆன்மிகம் ...

Widgets Magazine
Widgets Magazine Widgets Magazine