Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிரசவ வலியை தாங்க முடியாமல்; சீன பெண் தற்கொலை!!

Last Modified: திங்கள், 11 செப்டம்பர் 2017 (16:03 IST)

Widgets Magazine

சீனாவில் பிரசவ வலியை தாங்கிக் கொள்ள முடியாமல், ஜன்னல் வழியே குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
பிரசவத்திற்காக பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். குழந்தையின் தலை பெரிதாக இருந்த காரணத்தால், சுகப் பிரசவத்திற்கு வாய்ப்பில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
 
இதையடுத்து அந்த பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்ய, அப்பெண்ணின் குடும்பத்தினரிடம் கையெழுத்து பெறப்பட்டது. ஆனால், அந்த பெண்ணின் கணவர் இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார்.
 
இதனால் வேறு வழியின்றி சுகப்பிரசவத்திற்காக அப்பெண் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் பிரசவ வலியை தாங்க முடியாத பெண், ஜன்னல் வழியே வெளியில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். 
 
இதில் அவருடைய பெண் குழந்தையும் உயிரிழந்துவிட்டது. அந்த பெண்ணின் கணவர், தன் மனைவி மிகவும் தைரியமானவள். இப்படி ஒரு முடிவை எடுப்பாள் என நினைக்கவில்லை என்று வேதனையுடன் தெரிவித்தார். 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

நூதன போராட்ட எதிரொலி: டெல்லியில் 28 தமிழக விவசாயிகள் கைது!!

தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் இரண்டாம் கட்ட போராட்டத்தை கடந்த 57 நாட்களாக ...

news

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் - தினகரனுக்கு அனுமதி மறுப்பு

அதிமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் திருச்சியில் நடைபெற இருந்த ...

news

சிறுமியின் வாயில் வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றும் பெற்றோர்: அதிர்ச்சி வீடியோ!

அர்ஜெண்டீனாவில் சிறுமியின் வாயில் பெற்றோர்களே வலுக்காட்டாயமாக மதுவை ஊற்றியும், சிகரெட்டை ...

news

ஊருக்குள் புகுந்த வெள்ளம் ; அதிரடி நடவடிக்கை எடுத்த கலெக்டர் (வீடியோ)

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், காமாட்சிபுரம் காலனி ., தெற்குபட்டி கிராமம், ...

Widgets Magazine Widgets Magazine