Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

12 வயதில் ஆணாக மாறும் பெண்கள்: ஆப்ரிக்காவில் வினோதம்!!


Sugapriya Prakash| Last Updated: வியாழன், 2 பிப்ரவரி 2017 (12:38 IST)
ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள டொமினிகன் குடியரசு நாட்டில் பிறக்கும் 50 பெண் குழந்தைகளில் ஒருவர் 12 வயதில் ஆணாக மாறும் அதிசயம் நிகழ்கிறது. 

 
 
டொமினிகன் குடியரசு நாட்டில் மிகவும் பின்தங்கிய சாலினாஸ் கிராமத்தில் தான் இந்த நிகழ்வு நடக்கிறது. பெண் குழந்தையாக பிறந்து சிறுமி ஆக வளரும் பெண் 12 வயதில் பருவம் அடையும்போது சிறுவனாக மாறுகிறாள். இது பற்றி பிபிசி `Countdown to Life: The Extraordinary Making of You' என்ன ஆவணப்படத்தை எடுத்திருக்கிறது. 
 
இவர்களுக்கு 12 வயது தொடங்கும்போது சிறுமியாக இருக்கும் பெண்ணுக்கு பெண்ணுறுப்பு மறைந்து ஆணுக்கான உறுப்புகள் தோன்றுகிறதாம். தற்போது இது குறித்து உயிரியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். 
 
உடலில் உள்ள ஹார்மோன்களின் குறிப்பிட்ட ஒன்றின் குறைபாடுகளால் தான் இவ்வாறு நடப்பதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :