80 கிமீ வேகத்தில் செல்லும் லாரியில் திருட்டு: வைரல் வீடியோ!!


Sugapriya Prakash| Last Updated: செவ்வாய், 7 நவம்பர் 2017 (21:24 IST)
ஸ்வீடன் நாட்டில் கார்கோ நிறுவனத்தில் இருந்து கொண்டு செல்லப்படும் பொருட்களை திருடும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 

 
 
கார்கோ நிறுவனத்திலிருந்து லாரியில் எடுத்து செல்லப்படும் கம்பியூட்டர், ஸ்மார்ட் போன்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் காணாமல் போகின்றன. 
 
இதை குறித்து கண்டுபிடிக்க அந்த நிறுவனமானது லாரியில் கேமராவை பொருத்தியது. அதில், பொருட்களை இரண்டு நபர்கல் திருடுவது பதிவாகியுள்ளது. 
 
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 
 


இதில் மேலும் படிக்கவும் :