Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இணையத்தில் வைரலாக சீன இளைஞர் செய்த காரியம்: வைரல் வீடியோ!!

செவ்வாய், 27 ஜூன் 2017 (11:30 IST)

Widgets Magazine

சீனா இளைஞர் ஒருவர் ஐம்பது பச்சை முட்டைகளை இருபது நிமிடத்திற்குள் குடித்த வீடியோவை இதுவரை ஆறு கோடி பேர் பார்த்துள்ளனர்.


 
 
இணையத்தில் தற்போது சீனா இளைஞரின் வீடியோ தான் ஹாட்டாக உள்ளது. அந்த இளைஞர் 5 பீர் கப்புகளில்களில் முட்டைகளை உடைத்து ஊற்றுகிறார்.
 
ஒவ்வொரு கிளாசிற்கும் 10 முட்டை என மொத்தம் 50 முட்டைகள். அதன் பின்னர் அதை அப்படியே அடுத்தடுத்து எடுத்து குடிக்கிறார். இதை அவர் 20 நிமிடத்திற்குள் செய்து முடித்துவிட்டார். 
 
இந்த வீடியோவை 6 கோடி பேர் பார்த்துள்ளனர். இணையத்தில் வைரலாக வேண்டும் என்பதற்காக இதை செய்ததாக அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

கட்டிப்பிடிக்க கூட ஆள் இல்லை..எனக்காக இரு : பிக்பாசில் ரொமான்ஸ் செய்த ஜூலி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், போட்டியாளர்களில் ஒருவராக ...

news

எஸ்.வி.சேகர் வெளியிட்ட வீடியோ : வெளுத்து வாங்கிய சுப. வீரபாண்டியன்

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில் நடிகரும், பாஜக ஆதரவாளருமான எஸ்.வி.சேகர் ...

news

ரஜினி வரட்டும்...தயாராக இருக்கிறோம் - பிரேமலதா விஜயகாந்த் அதிரடி

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அவரை எதிர்கொள்ள தேமுதிக தயாராக இருக்கிறது என ...

news

கூவத்தூரில் சசிகலா இல்லை எனில் ஆட்சியே இல்லை - தினகரன் தரப்பு எச்சரிக்கை

தற்போது அதிமுக பல அணிகளாக பிரிந்து கிடப்பதால், அதிலும் கோஷ்டி பூசல் ஏற்படும் சூழ்நிலை ...

Widgets Magazine Widgets Magazine