Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பாகிஸ்தான் வங்கிகளை இழுத்து மூட டிரம்ப் அதிரடி உத்தரவு!!

சனி, 9 செப்டம்பர் 2017 (12:10 IST)

Widgets Magazine

அமெரிக்காவில் இயங்கி வரும் வெளிநாட்டு வங்கிகளின் நிதி சேவை ஒழுங்காக இருக்கிறதா என்று அமெரிக்கா அரசு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.


 
 
இந்நிலையில் நியூயார்க் நகரில் செயல்பட்டு வந்த பாகிஸ்தானை சேர்ந்த ஹபீப் வங்கி கிளை மீது டிரம்ப் நிர்வாகம் அதிரடி நடவடிக்கைளை எடுத்துள்ளது.
 
பாகிஸ்தான் வங்கி அமெரிக்காவுடன் கடந்த 2006 ஆம் ஆண்டு மேற்கொண்ட ஒப்பந்தைத்தை மீறும் விதமாக பணமோசடி, பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி அளிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதால் வங்கியை மூட டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
 
மேலும், அந்த வங்கிக்கு 225 மில்லியன் டாலர்களை (சுமார் ரூ.1,460 கோடி) அபராதமும் விதித்துள்ளது. 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

எடப்பாடி பழனிச்சாமி அடிமைதான்: மாணவி வளர்மதி விளாசல்!

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக துண்டு பிரசுரம் கொடுத்தார் என்பதற்காக மாணவி வளர்மதி ...

news

பாஜக-அதிமுக கூட்டணி: பரிசீலிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

தற்போது உள்ள அரசியல் சூழலில் அதிமுகவை பாஜக தான் பின்னால் இருந்து இயக்குகிறது என அரசியல் ...

news

சித்து வேலைகள் செய்தாலும் அது நடக்காது: மு.க.ஸ்டாலினை விளாசும் அமைச்சர் ஜெயக்குமார்!

அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 21 பேர் போர்க்கொடி ...

news

அதிமுக, பாஜக உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி: அமைச்சர் பேட்டி!

தற்போது உள்ள அரசியல் சூழலில் அதிமுகவை பாஜக தான் பின்னால் இருந்து இயக்குகிறது என அரசியல் ...

Widgets Magazine Widgets Magazine