Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கவர்ச்சி கட்டமைப்பு: பிரான்ஸ் அதிபரின் மனைவியை வர்ணித்த டிரம்ப்!!


Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 14 ஜூலை 2017 (21:18 IST)
பிரான்ஸ் புரட்சியை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 14 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

 
 
இந்நிகழ்வில் டொனால்ட் டிரம்ப் இம்மானுவேல் மேக்ரானின் அழைப்பை ஏற்று பாரீஸில் பங்கேற்றார்.
 
அப்போது, இம்மானுவேல் மேக்ரான் முன்னிலையில் அவரது மனைவியின் அழகை டொனால்ட் டிரம்ப் வர்ணித்துள்ளார். 

மேக்ரான் மனைவியை பார்த்து, உங்களது உடல் கவர்ச்சி கட்டமைப்புடன் உள்ளது எனக் கூறிவுள்ளார்.  டிரம்பின் இந்த பேச்சு கூட்டத்தினர் மத்தியில் சிறிது சலசலப்பை ஏற்படுத்தியது.


இதில் மேலும் படிக்கவும் :