Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஒரு ஆண்டுக்கு டிரம்ப் வருமானம் ரூ.1005 கோடி! ஆச்சரியத்தில் அமெரிக்கர்கள்

செவ்வாய், 18 ஏப்ரல் 2017 (05:33 IST)

Widgets Magazine

அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் மிகப்பெரிய தொழிலதிபர் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் கடந்த 2015ஆம் ஆண்டு மட்டும் தனது பல்வே\று தொழில்கள் மூலம் 10005 கோடி ரூபாய் வருமானம் பெற்றதாகவும் அதற்காக அவர் ரூ.254 கோடி வருமானவரி செலுத்தியதாகவும் அமெரிக்காவின் முன்னணி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 


பொதுவாக அமெரிக்க அதிபர்களாக போட்டியிடும் அனைவரும் தங்களுடைய வருமானம் மற்றும் வருமான வரி செலுத்திய தகவல்களை மக்களுக்கு தெரிவிக்கும் பழக்கம் உண்டு. இது கட்டாயமில்லை என்றாலும் ஒரு மரபாக கடைபிடித்து வரப்பட்டது.

ஆனால் தேர்தலில் போட்டியிட்டபோதும், அதிபராக பதவியேற்ற போதும், டிரம்ப் தனது வருமானத்தையும் செலுத்திய வருமான வரித்தொகையையும் தெரிவிக்க மறுத்து வந்தார். இந்த நிலையில் முன்னணி ஊடகம் ஒன்று அவரது 2015ஆம் ஆண்டின் வருமானம் மற்றும் வருமானவரி செலுத்திய தொகையை கசிய விட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொகையை கேள்விப்பட்ட அமெரிக்கர்கள் ஆச்சரியத்தில் வாயை பிளந்து வருகின்றனர்.


 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

நள்ளிரவில் மெரீனாவில் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை! பரபரப்பு தகவல்

கடந்த சில மாதங்களாகவே மெரீனா கடற்கரையில் என்னென்னவோ நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு ...

news

பரபரப்பான சூழ்நிலையில் தம்பிதுரையின் திடீர் டெல்லி பயணம் ஏன்?

அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கான ஆலோசனைகள், பேச்சுவார்த்தைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட ...

news

அமைச்சர்களின் ரகசிய ஆலோசனை கூட்டம் முடிந்தது: முக்கிய முடிவுகள் என்ன?

சென்னையில் சற்று முன்னர் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் உடுமலை ராதகிருஷ்ணன் இல்லத்தில் ...

news

நாளை காலை விடியும்போது பெரிய திருப்பம்: சென்னையில் இரு அமைச்சர்கள் வீடுகளில் திடீர் ஆலோசனை

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் அனைத்து எம்.எல்.ஏக்களும் நாளை சென்னையில் ...

Widgets Magazine Widgets Magazine