Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அமெரிக்காவின் உயரமான அணை: உடையும் அபாயம்; மக்கள் வெளியேற்றம்!!

செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (14:22 IST)

Widgets Magazine

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஓரோவில் அணை (Oroville Dam) உடையும் அபாயத்தால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். 


 
 
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இந்தியர்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். கலிபோர்னியாவில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்தது. இதனால் ஆறுகள், ஏரிகள் நிரம்பி வழிகின்றன. 
 
கனமழை காரணமாக வடக்கு கலிபோர்னியாவில் உள்ள ஓரோவில் அணை வலுவிழந்து எந்நேரத்திலும் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
 
50 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக அணை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் மிக உயரமான அணை இது என்பது குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

கூவத்தூர் செல்லும் ஓ.பி.எஸ்- சசிகலா தரப்போடு மோதல் எற்படும் சூழ்நிலை...

அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள கூவத்தூர் விடுதிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ...

news

அறை எண் 48-இல் சசிகலா உடனடியாக சரணடைய உத்தரவு: சிறையில் அடைக்க கடும் தீவிரம்!

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேருக்கும் உச்ச நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை ...

news

கூவத்தூர் டூ ராஜ்பவன் - எம்.ல்.ஏக்களுடன் ஆளுநரை சந்திக்கும் சசிகலா

தீர்ப்பை அடுத்து, தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியை நியமிக்க வேண்டும் என ஆளுனரை ...

news

எம்.எல்.ஏ.க்களை மீட்க கூவத்தூருக்கு செல்கிறார் ஓ.பி.எஸ்...

சசிகலா தரப்பினரால் தங்கை வைக்கப்பட்டிருக்கும் எம்.எல்.ஏக்களை சந்திக்க முதல்வர் ஓ.பி.எஸ் ...

Widgets Magazine Widgets Magazine