1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Ashok
Last Updated : வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (17:15 IST)

கேமரூன் நாட்டில் 30 பேரை கொன்ற நைஜீரிய இஸ்லாமிய தீவிரவாதிகள்

வடக்கு கேமரூன் நாட்டில் இரண்டு இடங்களில் தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலில் 30 பேர் பலியாகியுள்ளனர்.

வடக்கு கேமரூன் நாட்டின் கீரவா நகரில் பொதுமக்கள் கூடும் இரண்டு இடங்களில் தற்கொலைப் படை தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலில் பொதுமக்கள் 30 பேர் பாலியாகியுள்ளனர். நைஜீரியாவில் போகோ ஹரம் இஸ்லாமிய தீவிரவாதிகளால் நடத்தப்பட்டள்ளது என ராணுவத்தினர் தெரவித்துள்ளனர்.

மேலும் இந்த தாக்குதலில் இரண்டு பெண் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போகோ ஹரம் தீவிரவாதிகள் நைஜீரியா மட்டுமின்றி தற்போது அண்டை நாடுகளான கேமரூன், சாட் உள்ளிட்ட நாடுகளிலும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று கேமரூன் நாட்டில் உள்ள கீரவா நகருக்குள் புகுந்து, மக்கள் அதிகம் கூடும் மார்க்கெட்டில் தாக்குதல் நடத்தியதில் அதில் 30 பேர் அதே இடத்தில் பலியாகியுள்ளனர். 145 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் கீரவா நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதல் நடைபெற்ற அதே இடத்தில் கடந்த ஜூலை மாதம் 50 பேர் போகோ ஹரம் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வடக்கு கேமரூன் நாட்டில் கடந்த இரண்டு வருடங்களாக இந்த தீவிரவாதிகள் தொடர்ந்து அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

கேமரூன், 30 பேர் பலி, நைஜீரிய, இஸ்லாமிய, போகோ ஹாரம் தீவிரவாதிள்,
30 people killed, Cameroon ,today, military,  Nigeria, Nigeria’s Boko Haram Islamist group. 

Suicide attack kills 30 people in north Cameroonகேமரூன் நாட்டில் 30 பேரை கொன்ற நைஜீரிய இஸ்லாமிய தீவிரவாதிகள்

வடக்கு கேமரூன் நாட்டில் இரண்டு இடங்களில் தற்கொலை படை தாக்குதலில் 30 பேர் பலியாகியுள்ளனர்.