Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மைதானத்தில் கூட்ட நெரிசல்: 17 பேர் பலி

Last Modified: சனி, 11 பிப்ரவரி 2017 (12:32 IST)

Widgets Magazine

கால்பந்தாட்ட மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 17 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

ஆப்பிரிக்க நாடான அங்கோலாவில் உள்ள ஒரு மைதானத்தில் கால் பந்தாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் போட்டியை காண பொதுமக்கள் அதிமகாக கூடினர். சுமார் 8000 பேர் வரை அமர்ந்து ரசிக்கக்கூடிய மைதானத்தில் 10000க்கும் மேற்பட்டோர் கூடினர். இதனால் அங்கு கடுமையான நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 17 பேர் மைதானத்திலேயே உயிரிழந்தனர்.. 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.காயம் அடைந்தவர்களில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ஒரு நாளைக்கு 1200 காலணிகள் ; பீகாரில் கொத்தடிமை சிறுவர்கள் மீட்பு

பீகாரில் பெண்களுக்கான காலணிகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் கொத்தடிமைகளாக பணிபுரிந்து ...

news

தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் டிரம்ப் மேல்முறையீடு!

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த மாதம் 27-ந் தேதி அதிரடியாக சில நிர்வாக உத்தரவுகளை ...

news

ஜெ. டிசம்பர் 5-ஆம் தேதி இறக்கவில்லை: அப்பல்லோ வரும் முன்னரே இறந்துவிட்டார்! திடுக்கிடும் தகவல்!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்களும், வதந்திகளும் பரவி ...

news

தொண்டர் கன்னத்தில் 'பளார்'.. மீண்டும் களம் இறங்கிய கேப்டன்..

தேமுதிக சார்பில் பெரம்பலூரில் நடைபெற்ற விழாவில், தொண்டர் ஒருவரின் கன்னத்தில் அக்கட்சியின் ...

Widgets Magazine Widgets Magazine