Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஐ.எஸ்.ஐ ராணுவ அமைச்சரின் மகன் படுகொலை: ஈராக்கில் பதட்டம்

புதன், 2 ஆகஸ்ட் 2017 (06:38 IST)

Widgets Magazine

ஈரான் அரசுக்கு எதிராக கடந்த சில வருடங்களாக ஐ.எஸ்.ஐ இயக்கம் தீவிரவாத செயல்களிலும், போரிலும் ஈடுபட்டு வருகிறது. ஐ.எஸ்.ஐ இயக்கத்தின் ராணுவ அமைச்சர் இந்த போரை முன்னின்று நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று நடந்த தாக்குதல் ஒன்றில் ராணுவ அமைச்சர் உமர் அல் சிச்சானியின் மகன் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் அந்நாட்டில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது 
 
இதுகுறித்து இயக்கத்தின் உறுப்பினர் ஒருவர் ஊடகம் ஒன்றுக்கு கூறியதாவது: “நினிவேயில் படையெடுக்கும் பிரிவை தலைமை தாங்கி நடத்தி வந்த சிச்சானியின் மகன், கொல்லப்பட்டு விட்டார். அவர் பலியாகிவிட்டது குறித்த தகவலை ஐ.எஸ். அமைப்பினர் ரகசியமாக வைத்துள்ளனர். அவர் கொல்லப்பட்டு விட்ட நிலையில் ஹாவிஜாவில் உடல் அடக்கம் செய்யப்பட்டுவிட்டது” என்று தெரிவித்தன.
 
சிச்சானியின் மகன் கொல்லப்பட்டிருப்பது, ஐ.எஸ். அமைப்புக்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. ஐ.எஸ்.ஐக்கு எதிரான போரில் ஈரான் கடந்த சில நாட்களாக வெற்றி பெற்று வரும் இந்த செய்தி அந்நாட்டிற்கு ஒரு முக்கிய செய்தியாக கருதப்படுகிறது
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

அண்ணன் ஸ்டாலினுக்கு தங்கை தமிழிசை எழுதிய அன்பான கடிதம்

முரசொலி பவழவிழா நடைபெறவிருப்பதை அடுத்து அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பிதழ் ...

news

புலிகள் தடை விவகாரம்: ஸ்டாலின் - காங்கிரஸார் திடீர் மோதல்

சமீபத்தில் ஐரோப்பிய யூனியன் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கியது. இதனையடுத்து இந்திய ...

news

கமலின் அடுத்த புரியாத டுவிட்! டாக்டர் அன்புமணிக்கு பதிலா?

உலக நாயகன் கமல்ஹாசன் பெரும்பாலும் தனது டுவிட்டில் சுத்தத்தமிழில் தனது கருத்துக்களை பதிவு ...

news

சீன பெருஞ்சுவரின் கீழ் அதிவேக ரயில் திட்டம்!!

சீனப் பெருஞ்சுவருக்கு அடியில் 12 கி.மீ. நீளத்திற்கு சுரங்க ரயில் பாதை அமைய உள்ளது.

Widgets Magazine Widgets Magazine