உள்ளாடை இன்றி காதலனுடன் வந்த நடிகை....


Murugan| Last Updated: வெள்ளி, 9 ஜூன் 2017 (12:18 IST)
ஹாலிவுட் நடிகை மற்றும் மேடைப் பாடகியான செலினா கோமஸ், உள்ளாடை இல்லாமல் ஆடை அணிந்து  வந்து அவரின் ரசிகர்களை சூடேற்றியிருக்கிறார்.

 

 
செலினா தான் புதிதாக பாடியுள்ள ஒரு பாடல் ஆல்பத்தை விளம்பரம் செய்ய சமீபத்தில் ஒரு ஹோட்டலுக்கு தனது காதலர் கோமஸுடன் வந்தார். ஆனால், அவர் உள்ளாடை எதுவும் அணியாமல் மேலாடை அணிந்திருந்தார். இதைக் கண்ட பத்திரிக்கையாளர்கள் அவரை புகைப்படம் எடுத்து தள்ளினார்கள். ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாமல் அவர் காரில் ஏறி சென்றுவிட்டார்.
 
அவர் இப்படி ஆடை அணிந்து வருவது இது முதல் முறையல்ல. இதற்கு முன் பலமுறை இதுபோல் ஆடை அணிந்து வந்து ரசிகர்களை அவர் கிறங்கடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :