Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கொரிய தீபகற்பத்தில் போர்பதற்றம்; வடகொரிய எல்லையில் ரஷ்ய ராணுவம் குவிப்பு!!

Last Modified: சனி, 30 செப்டம்பர் 2017 (10:53 IST)

Widgets Magazine

ரஷ்யா மற்றும் வடகொரியாவிற்கு இடையே அமைந்துள்ள ஹசன் பகுதியில் ரஷ்ய ராணுவத்தினர் வழக்கத்துக்கு மாறாக அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.


 
 
மேலும், சீனா, வடகொரியா மற்றும் ரஷ்ய நாடுகள் சந்திக்கும்  சாவோ ஜியோனாராமலை எல்லை பகுதியிலும் ரஷ்ய ராணுவம் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகிறதாம். 
 
வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையே எழுந்துள்ள போர் சூழலே ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு காரணமாக கருதப்படுகிறது.
 
மேலும் வடகொரியாவை அவ்வப்போது ஆதரித்து வரும் ரஷ்ய தற்போது என்ன நடவடிக்கைகளில் ஈடுபடும் என்று புரியாத நிலையில் உலக நாடுகள் உள்ளன.
 
கொரிய தீபகற்பத்தில் ரஷ்யாவின் சமீபத்திய நடவடிக்கைகள் அனைத்தும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு எச்சரிக்கை விடுப்பது போல் உள்ளதாக பரவலான கருத்து நிலவி வருகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமனம்!

நீண்ட நாட்களுக்கு பின்னர் தமிழகத்துக்கு புதிய முழுநேர ஆளுநரை குடியரசுத்தலைவர் ராம்நாத் ...

news

ஜெயலலிதாவை தடுத்த அதே ஜோதிடர் எடப்பாடியையும் தடுக்கிறாராம்?

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சென்னை அடையாறில் சார்பில் கட்டப்பட்டுள்ள மணி ...

news

ஜெ. மருத்துவ அறிக்கை: சந்தேகம் எழுப்பும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர்!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டதும் ...

news

ரோஹிங்கியா மக்களுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது. உபி முதல்வர்

மியான்மரில் ரோஹிங்கியா மக்கள் அடித்து விரட்டப்படும் நிலையில் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா ...

Widgets Magazine Widgets Magazine