Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரூ.84-க்கு ஸ்மார்ட்போன்: வங்கதேச மார்க்கெட்!!


Sugapriya Prakash| Last Updated: செவ்வாய், 11 ஜூலை 2017 (18:14 IST)
மிகக் குறைந்த விலையில் போன்கள் கிடைக்கும் மார்கெட் வங்கதேசத்தில் உள்ளது. இங்கு கீபேட் போன் முதல் ஸ்மார்ட்போன் வரை அனைத்தும் குறைந்த விலையில் விற்கப்படுகிறது.

 
 
வங்கதேசத்தில் உள்ள மார்க்கெட் ஒன்றில் காய்கறி விற்பது போல, தரையில் போன்களை போட்டு விற்பனை செய்கின்றனர். அதிலும் பெரும்பாலும் சீன மொபைல் போன்கள் தான் அதிகம் விற்கப்படுகிறது.
 
இங்கு ரூ.84-க்கு மொபைல் வாங்கி விடலாம். கீபேட் மொபைல், ஸ்மார்ட் போன்களை தவிர்த்து சார்ஜர், பேட்டரி, போன் கவர், ஹெட்போன் போன்றவற்றையும் விற்பனை செய்கின்றனர். 
 
இங்கு விற்கப்படும் மொபைல்கள் பெரும்பாலானவை திருடப்பட்டவையாக இருக்கும்.
 


இதில் மேலும் படிக்கவும் :