Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பூமிக்கு அடியில் வாழும் வினோத மக்கள்!!


Sugapriya Prakash| Last Modified சனி, 24 டிசம்பர் 2016 (10:57 IST)
ஆஸ்திரேலியாவில் உள்ள கூபர் பேடியைச் சார்ந்த மக்கள் பூமிக்கடியில் வாழ்ந்து வருகின்றனர்.

 
 
பூமிக்கடியில் 4 ஆயிரத்திற்கு மேற்ப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் இங்குள்ள பார், ஹோட்டகள், கடைகள் உள்ளிட்ட அனைத்து பூமிக்கடியில் இயங்குகிறது.
 
ஆஸ்திரேலியாவில் உள்ள கூபர் பேடி பகுதியைச் சார்ந்த மக்கள் பகலில் கடும் வெயில் மற்றும் இரவில் கடும் குளிர் காரணமாக பூமிக்கடியில் வசித்து வருகின்றனர். 
 
கூபர் பேடி பகுதியில் வெப்பகாலாங்களில் சாதாரணமாக 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும். இந்த பகுதியில் தண்ணீர்ருக்காக அந்த நகரின் பக்கத்தில் 25 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து குழாய் மூலமாகப் பெறப்படுகிறது.
 
இந்த பகுதி முன்னர் விலையுயர்ந்த கற்களை எடுக்கும் சுரங்கப்பகுதியாக இருந்தது என்பது குரிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :