Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நடுவானில் மயங்கி விழுந்த பயணிகள்: காரணம் என்ன? வைரல் வீடியோ!!


Sugapriya Prakash| Last Updated: செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (21:28 IST)
விமானம் நடுவானில் பறந்துக்கொண்டிருக்கும் போது ஏசி வேலை செய்யாததால் பயணிகள் சிலர் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
சவுதி அரேபியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பயணித்த சவுதி ஏர்லைன்ஸ் SV-706 விமானத்தில் இந்த் சம்பவம் நடந்துள்ளது. இந்த விமானம் நடிவானில் பயணித்துகொண்டிருந்த போது ஏசி செயல்படமால் போனது.>  
இதனால் விமானத்தில் பயணம் செய்த பலருக்கு முச்சு திணறல் ஏற்பட்டது. அதோடு வயது முதிர்ந்தவர்கள் மயங்கி விழுந்த சம்பவமும் நடந்தது. இந்த சம்பவம் குறித்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.>  
 

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :