Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

எலிக்கு இத்தனை கோடியா: பாரீஸ் அரசாங்கம் பயங்கரம்!!

செவ்வாய், 14 மார்ச் 2017 (18:05 IST)

Widgets Magazine

எலிகளை கொல்வதற்காக பிரான்ஸ் அரசு ரூ.150 கோடி ஒதுக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
உலகின் முக்கிய நகரமான பிரான்ஸ் தலைநகர் பாரீசில் எலிகள் தொல்லை அதிகமாக உள்ளதால், அதனை ஒழிக்க பிரான்ஸ் அரசு அதன் மாநகராட்சிக்கு ரூ.150 கோடி ஒதுக்கியுள்ளது.
 
பாரீஸ் நகரின் வீதிகள் மற்றும் பொது மக்கள் நடமாடும் பகுதிகள் மற்றும் குப்பை கிடங்குகள். சாக்கடை கால்வாய்கள், திறந்த வெளி காலியிடங்கள் என் எங்கு பார்த்தாலும் எலிகள் பெரும் தொல்லையாய் காணப்படுகிறது. 
 
எனவே பொறிகள் மற்றும் மருந்துகள் வைத்து எலிகளை அழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பாரீஸ் நகர மேயர் ஆன்னி ஹிடால்கோ அதிலாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

தனியாக இருந்த 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்!

மீஞ்சூரில் வீட்டில் தனியாக இருந்த 16 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்தின் ...

news

எடப்பாடி பழனிசாமி ஊர் மக்கள் ஓபிஎஸ்-க்கு ஆதரவு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொந்த ஊர் மக்கள் சென்னை வந்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு ...

news

ஆர்.கே.நகரில் நடிகை கவுதமி போட்டி? பாஜக-வின் பக்கா பிளான்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தமிழக பாஜக சார்பில் பலர் போட்டியிடும் முடிவில் உள்ளனர். ...

news

ஜெ. மரணம் ; விசாரணை முடியட்டும்.. இருக்கு கச்சேரி - எச்சரிக்கும் மத்திய அமைச்சர்

ஜெ.வின் மர்ம மரணம் தொடர்பாக, தமிழக அரசு தனது விசாரணையை முடித்து அறிக்கை சமர்பித்த பின் ...

Widgets Magazine Widgets Magazine