Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆடு திருடியதாக அடித்து கொல்லப்பட்ட சிறுவன்!

ஞாயிறு, 16 ஜூலை 2017 (21:06 IST)

Widgets Magazine

பாகிஸ்தானில் ஆடு திருடியதாக கூறி 14 வயது சிறுவனை சிலர் சித்ரவதைச் செய்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
பாகிஸ்தானைச் சேர்ந்த உச் ஷரீப் நகரில் ஆடு திருடியதாக கூறி 14 வயது சிறுவனை சிலர் அடித்து சித்ரவதைச் செய்துள்ளனர். இதில் இந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். பிரேத பரிசோதனையில் சிறுவன் அடித்து கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் சிறுவனின் பெற்றோர் இதற்கு காரணமானவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 
 
ஆனால் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுவனை உடலை சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதையடுத்து சிறுவன் கொலை செய்யப்பட்டதற்கு காரணமான மூன்று பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்போது காவல்துறையினர் அந்த மூன்று பேரை தேடி வருகின்றனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

பீர் யோகா நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு; ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்

இந்தூரில் இன்று நடைப்பெற இருந்த பீர் யோகா நிகழ்ச்சி பல தரப்பினரின் எதிர்ப்பால் ரத்து ...

news

சென்னை, மும்பை மற்றும் கொல்கத்தா கடலில் முழ்கும் அபாயம்

உலகளவில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றத்தால் இந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னை, மும்பை ...

news

பிக்பாஸிலிருந்து இன்று வெளியேறுகிறாரா வையாபுரி?

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகர் வையாபுரி இன்று வெளியேறி விடுவார் என ...

news

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் பரணி - எதற்கு தெரியுமா?

இன்று ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் பரணி கலந்து கொள்கிறார் என்ற செய்தி ...

Widgets Magazine Widgets Magazine