வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: வியாழன், 26 நவம்பர் 2015 (05:11 IST)

நிதி சேர்க்க நிர்வாணப் போட்டி

தொண்டு நிறுவனங்களுக்காக நிதி சேர்க்க, ஆக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பெண்கள் அணி நிர்வாணப் போட்டி புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
 

 
ஆக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பெண்கள் அணிகளுக்கு இடையே,  இந்த ஆண்டு ரக்பி போட்டி நைடபெற்றது.
 
இந்த பேட்டி உலகமே திரும்பி பார்க்க வைத்துள்ளது. காரணம், ஆக்ஸ்போர்ட் பெண்கள் அணியினர் புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டனர்.
 
அது என்னவென்றால், இந்த அணியினர், அடுத்த வருட நாள் காட்டி அட்டை ஒன்றிற்காக நிர்வாண முறையில் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளனர். இந்த போட்டி வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது.
 
தொண்டு நிறுவனங்களுக்காக நிதி சேர்க்க இந்த போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.