Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

காரை விற்க புதிய டிரண்ட் உருவாகிய கலைஞர்: வீடியோ!!


Sugapriya Prakash| Last Modified திங்கள், 15 மே 2017 (16:21 IST)
பொதுவாக காரை விற்க சமூக வலைதளங்களை உபயோகப்படுத்துவோம், இல்லை நமக்கு தெரிந்தவர்களிடம் கூறி விற்பனை முயற்சியில் இறங்குவோம்.

 
 
ஆனால் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் கலைஞரான யூஜீன் ரோமென்வெஸ்கி தனது பழைய காரை விற்க புதிய டிரெண்டை உருவாக்கியுள்ளார்.
 
21 ஆண்டுகளுக்கு பிறகு தனது காரை விற்க நினைத்த அவர், புதிய விளம்பர யுக்தியை பயன்படுத்தியுள்ளார்.
 
தனது காரை வைத்து 2 நிமிட டிரெய்லரை உருவாக்கி, அதை வைரலாகியுள்ளார். பெரிய பெரிய கார் நிறுவனங்கள் கூட தங்களது கார்களை விற்க இப்படி ஒரு விளம்பரத்தை இதுவரை உருவாக்கவில்லை.
 


இதில் மேலும் படிக்கவும் :