Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வெடித்து சிதறிய நெபுலா: 6 லட்சம் கி.மீ வேகத்தில் சிதறும் பொருட்கள்!!

திங்கள், 6 பிப்ரவரி 2017 (13:55 IST)

Widgets Magazine

நாசா ஆராய்ச்சி மையம், ஹப்பில் என்ற தொலை நோக்கியின் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளது.


 
 
அந்த புகைப்படத்தில் சூரியனின் அளவுள்ள ஒரு மிகப்பெரிய நெபுலா என்ற நட்சத்திரம் வெடித்தது காட்டப்பட்டுள்ளது. சூரியனை போல மாசுக்கள் மற்றும் வாயுக்களால் ஆனது நெபுலா. 
 
நெபுலாவை எப்போதும் சுற்றி திரியும் மாசுக்கள், மிக அதிக வேகத்தில் சுற்றிய போது ஏற்பட்ட மோதலில் மிகப்பெரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளது. 
 
நெபுலா வெடித்ததைத் தொடர்ந்து அதிலிருந்து பல பொருட்கள் 6 லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் வெளிவருவதாகவும் நாசா ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
நெபுலாவை சுற்றியுள்ள வாயுவானது சல்பர் என்பதால், அதன் மனம் மிக மோசமாக இருக்கும். இதற்கு அழுகிய முட்டை என்ற மற்றொரு பெயரும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

நான் உங்களுக்கு ஓட்டு போடவில்லை: போயஸ் கார்டன் எதிரே ராப் பாடல் பாடிய பெண்- வீடியோ

தமிழக முதல்வராக சசிகலா இன்னும் சில தினங்களில் பதவியேற்க உள்ள நிலையில் அவருக்கு தமிழகம் ...

news

தமிழக மக்களை முட்டாள் என நினைக்கிறீர்களா? - கொந்தளிக்கும் நடிகை

தமிழக முதல்வராக சசிகலா நியமிக்கப்பட்டால், அவருக்கு எதிராக மக்கள் நிற்க வேண்டும் என நடிகை ...

news

கண்ணி வைத்து காத்து கொண்டிருந்த மத்திய அரசிடம் வசமாக சிக்கிய சசிகலா!

தமிழக முதல்வராக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சூழலில் ...

news

ஜெயலலிதா விசுவாசியை தாக்கிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி- வீடியோ

தமிழக முன்னாள் முதலமைச்சரும், அஇஅதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கடந்த டிசம்பர் 6ஆம் ...

Widgets Magazine Widgets Magazine