Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அமெரிக்க அதிபரின் தேசிய பாதுகாப்பு அலோசகர் திடீர் ராஜினாமா: ரஷ்யாவின் சதியா?

Last Modified: புதன், 15 பிப்ரவரி 2017 (11:49 IST)

Widgets Magazine

அமெரிக்க பாதுக்காப்புத்துறை புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவரான மைக்கேல் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர். டிரம்ப் ஆட்சிக்கு வரும் முன்னரே இவரை தேசிய பாதுகாப்பு அலோசகராக நியமித்தார்.


 
 
இந்நிலையில், தேசிய பாதுகாப்பு தொடர்பாக டிரம்ப்புக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி வந்ததுடன், அவரது தேர்தல் பிரச்சார கூட்டங்களில் ஆரம்பநிலை பேச்சாளராக இருந்தார்.
 
டிரம்ப் அதிபராக பதவியேற்பதற்கு முன்னர், அமெரிக்கா, ரஷ்யா மீது விதித்திருக்கும் தடைகளை அகற்றுவது குறித்து அமெரிக்க சட்டத்திற்கு எதிரான வகையில், ரஷ்ய தூதரோடு கலந்துரையாடியதாக மைக்கேல் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
 
இந்த குற்றச்சாட்டு தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில், மைக்கேல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து அதிபர் டிரம்ப், மற்றும் துணை அதிபர் மைக் பென்சிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்



Widgets Magazine
Widgets Magazine
news

ஆடிய ஆட்டமென்ன! என்ன ஒரு அலங்காரம்: சசிகலா தண்டனை பெற்றதை கொண்டாடிய விசு!

இயகுனரும், நடிகருமான விசு கடந்த தினங்களுக்கு முன்னர் சசிகலாவுக்கு எதிராக பேசி வீடியோ ...

news

சசிகலா தரப்பு வருவாய்க்கு மீறி 211 சதவீத சொத்து குவிப்பு ; தீர்ப்பின் முழு விபரம்

சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் தன்னுடைய வருவாய்க்கு மீறி 211 சதவீதம் சொத்து ...

news

போயஸ் கார்டனில் இருந்து சரணடைய பெங்களூரு புறப்படுகிறார் சசிகலா!

சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ...

news

ஜெயலலிதா இறந்த பின்னரும் துரோகம் இழைக்கும் சசிகலா!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2011-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சசிகலா உள்ளிட்ட ...

Widgets Magazine Widgets Magazine