1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: சனி, 4 ஜூன் 2016 (15:28 IST)

மோடி "டூர்" ஸ்டார்ட் - அலார்ட்டான அமெரிக்கா

மோடி "டூர்" ஸ்டார்ட் - அலார்ட்டான அமெரிக்கா

இந்திய பிரதமர் மோடி அரசு முறைப்பயணமாக இன்று அமெரிக்கா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு தனது சுற்று பயணத்தை மேற்கொள்கிறார்.
 

 
இது குறித்து, இந்திய வெளியுறவு செயலாளர் ஜெய்சங்கர் கூறுகையில், இந்தியப் ரதமர் மோடி ஜூன் 4 முதல் 10 ஆம் தேதி வரை ஆப்கானிஸ்தான், கத்தார், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா மெக்ஸிகோ என 5 நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்கிறார் என்றார்.
 
நரேந்திர மோடி வருகைக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளது.