Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சென்னை உள்பட உலகம் முழுவதும் தெரிந்தது சந்திரகிரகணம்

திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (23:00 IST)

Widgets Magazine

வான்வெளியில் சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது, பூமியின் நிழலில் சந்திரன் மறையும் நிகழ்வே சந்திரகிரகணமாகும். இந்த சந்திரகிரகணம் இன்று இரவு 10.53க்கு தொடங்கும் என்று ஏற்கனவே வானவியலார்கள் அறிவித்திருந்தனர்.

moon eclipse" width="600" />

 
 
அந்த வகையில் சற்று முன்னர் சந்திரகிரகணம் தொடங்கியது. இந்த சந்திரகிரகணம் சென்னையிலும் சரியாக இரவு 10.52 மணிக்கு தெரிந்தது. இந்த இரவு நேரத்திலும் சென்னை பிர்லா கோளரங்கத்தில் சந்திர கிரகணத்தை பார்க்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
 
இதே போன்று ஆசிய நாடுகளிலும், ஆஸ்திரேலியா மற்றும் ஆப்ரிக்காவின் பெரும்பாலான பகுதிகளிலும் சந்திரகிரகணம் தெளிவாக தெரிந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த சந்திர கிரகணம் இன்று நள்ளிரவு 12.48க்கு முழுமையாக முடிகின்றது. சந்திர கிரகணத்தை அடுத்து திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை சாத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

இதுதான் தூய்மை இந்தியாவின் லட்சணமா? நெட்டிசன்கள் கிண்டல்

பாரத பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றவுடன் கொண்டு வந்த ஆக்கபூர்வமான திட்டங்களில் ஒன்று ...

news

வேலையைவிட மறுத்ததால் மனைவியின் தலையை துண்டித்த கணவன்!!

மனைவி வெளியே சென்று வேலை பார்ப்பது பிடிக்காமல் மனைவின் தலையை கணவன் துண்டித்த சம்பவம் ...

news

சிறையில் நிற்க கூட முடியாத நிலையில் நடிகர் திலீப்? - அதிர்ச்சி செய்தி

நடிகை கடத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நடிகர் திலீப் உடல் ...

news

அமெரிக்க துணை தூதரகத்தின் துணைத் தூதகராக பொறுப்பேற்ற ராபர்ட் பர்ஜெஸ்!!

சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் துணைத் தூதராக ராபர்ட் பர்ஜெஸ் ...

Widgets Magazine Widgets Magazine