ஆஸ்திரேலியாவில் எபிக் நிர்வாண போட்டோ ஷூட்!

Photoshoot
Last Updated: திங்கள், 9 ஜூலை 2018 (15:21 IST)
ஆஸ்திரேலிய தலைநகர் மெல்போர்னில் நுற்றுக்கணக்கானோர் நிரவானமாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளனர்.

 
ஆஸ்திரேலிய தலைநகர் மெல்போர்னில் ஒரு மாஸ் எபிக் நிர்வான போட்டோ ஷூட் ஒன்று நடைபெற்றுள்ளது. அமெரிக்க புகைப்பட கலைஞர் ஸ்பென்சர் ட்யூனிக் இந்த போட்டோ ஷூட்டை நடத்தியுள்ளார்.
 
சூப்பர் மார்க்கெட் ஒன்றில் மேல் தளமான கார் பார்கிங் பகுதியில் இந்த நிர்வான போட்டோ ஷூட் நடைபெற்றுள்ளது. இந்த நிர்வான போட்டோ ஷூட்டில் ஆண், பெண் என இரு பாலினரும் கலந்துக்கொண்டனர்.
 
இந்த போட்டோ ஷூட்டின் அதிகாரப்பூர்வமான புகைப்படம் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :