மனைவி கொடுத்த பானம் ; மூன்று வாரங்கள் விடாமல் செக்ஸ்


Murugan| Last Updated: சனி, 15 ஏப்ரல் 2017 (13:42 IST)
ஜிம்பாப்வேவில் மனைவி கொடுத்த ஒரு பானத்தால், அவரின் கணவர் மூன்று வாரத்திற்கு விடாமல் அவருடன் உடலுறவில் ஈடுட்ட சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.

 

 
ஜிம்பாப்வேவில் வசிக்கும் ஒரு பெண், தன் கணவர் அவரின் முதல் மனைவியை மறக்க வேண்டும் என்பதற்காகவும், தன்னுடன் அதிக அளவில் உடலுறவில் ஈடுபட வேண்டும் எனவும் திட்டமிட்டு, அந்த நாட்டில் பிரபலமான பப்பூன் என்னும் குரங்கின் சிறுநீரிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு பானத்தை, தேனீரில் கலந்து தனது கணவருக்கு கொடுத்துள்ளார்.
 
இது தெரியாமல் அதை குடித்த அவரின் கணவர், செக்ஸ் ஆர்வம் தூண்டப்படவே தொடர்ந்து 3 வாரங்கள் மனைவியிடன் பல முறை உடலுறவில் ஈடுபட்டுள்ளார். அவரின் மனைவி வீட்டு வேலை செய்யும் போது, சமையல் வேலை செய்யும் போது என விடாமல் தினமும் 6 முறைக்கு மேல் மனைவியுடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளார்.
 
3 வாரங்கள் கழித்து அந்த பானத்தின் வீரியம் தணிந்தது. அதன் பின் இதுகுறித்து தனது மனைவியுடன் விவாதித்த போது, அவருக்கு கொடுத்த பானத்தை பற்றி கூற, அதிர்ச்சியைடந்து மருத்துவமனைக்கு ஓடினாராம் அவரின் கணவர்.
 
ஜிம்பாப்வேவில் கடந்த சில ஆண்டுகளாகவே,  பப்பூன் குரங்கின் சிறுநீரகத்திலிருந்து தயாரிக்கப்படும் அந்த பானத்திற்கு தட்டுப்பாடு நிலவிவருவதாக கூறப்படுகிறது.
 
அந்த நாட்டு பெண்கள் பாவம்.....

webdunia

இதில் மேலும் படிக்கவும் :