Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜப்பான்: இவாங்கா டிரம்ப் நிகழ்ச்சியில் காலியாக இருந்த அரங்கம்


sivalingam| Last Modified திங்கள், 6 நவம்பர் 2017 (13:25 IST)
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது மனைவி மெலினா மற்றும் மகள் இவாங்காவுடன் ஜப்பான் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். 


 
 
இந்த நிலையில் ஜப்பானில் மகளிர் அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் இவாங்கா டிரம்ப் கலந்து கொண்டு பேசினார். ஆனால் இந்த நிகழ்ச்சியின் அரங்கில் பாதிக்கும் மேல் நாற்காலிகள் காலியாக இருந்தது.
 
கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக அரங்கிற்கு வந்த பலர் அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் பாதி அரங்குகள் காலியாக இருந்ததால் இவாங்கா அப்செட் ஆனதாக கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :