Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அமெரிக்காவின் முதல் குடிமகள் யார்? தொடங்கியது சக்களத்தி சண்டை

புதன், 11 அக்டோபர் 2017 (13:05 IST)

Widgets Magazine

அமெரிக்க அதிபர் அந்நாட்டின் முதல் குடிமகனாகவும், அவருடைய மனைவி அந்நாட்டின் முதல் குடிமகளாகவும் கருதப்படும் நிலையில் டொனால்ட் டிரம்ப்பின் 3வது மனைவி மெலோனியா முதல் குடிமகள் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். 
 
ஆனால் டிரம்ப்பை திருமணம் செய்து விவாகரத்து செய்த அவருடைய முதல் மனைவி இவானா, தற்போது அமெரிக்காவின் முதல் குடிமகள் என்ற அந்தஸ்து தனக்கே வேண்டும் என்றும் நான் தான் அவருடைய முதல் மனைவி என்றும் போர்க்கொடி தூக்கியுள்ளார். இந்த தகவலை அவர் சமீபத்தில் எழுதிய 'டிரெம்ப்பின் எழுச்சி (Raising Trump) என்ற நூலில் தெரிவித்துள்ளார்.
 
இவானாவின் இந்த கருத்துக்கு டிரம்ப் மனைவி மெலானியா கூறியபோது, 'இவானா தனது புத்தக விற்பனைக்காக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். நான் வாஷிங்டனை நேசிக்கின்றேன். நான் தான் இப்போதைக்கு டிரம்பின் அதிகாரபூர்வ மனைவி. எனவே இந்நாட்டின் முதல் குடிமகள் என்ற அந்தஸ்துக்கு கவுரவம் சேர்க்க நினைக்கின்றேன்' என்று கூறியுள்ளார்.
 
முதல் குடிமகள் யார் என்பது குறித்து முன்னாள் மனைவியும், இந்நாள் மனைவியும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை மாறி மாறி தெரிவித்து வருவதை அந்நாட்டு ஊடகங்கள் சக்களத்தி சண்டை என்று குறிப்பிட்டு கேலி செய்துள்ளன


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

சிறுமிகளை பலாத்காரம் செய்த மத்திய பாதுகாப்பு படை வீரர்கள்

ஒடிசா மாநிலத்தில் மாவோஸ்டுகளை வேட்டையாடும் பணியில் இருந்த மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் ...

news

18 வயது பூர்த்தியாகாத மனைவியுடன் உறவு வைத்தால் குற்றமே - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

18 வயது நிரம்பாத சிறுமியை திருமணம் செய்து அவருடன் பாலியல் உறவு வைத்தால் அது பாலியல் ...

news

சசிகலாவை சந்தித்த சுப்பிரமணியன்: முதல்வர் ஆயிடுவிங்க என உறுதி!

தனது கணவர் நடராஜன் உடல் நிலை சரியில்லாததை காரணம் காட்டி சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை ...

news

ஓரினச்சேர்க்கையாளராக மாறிய ஜாக்கிசான் மகள்

பிரபல ஹாலிவுட் மற்றும் ஹாங்காங் நடிகர் ஜாக்கிசான் அவர்களின் மகள் எட்டா நங் என்பவர் ...

Widgets Magazine Widgets Magazine