Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

10 வயதில் 8 மாத கர்ப்பம்: அதிர வைத்த சிறுமி!!

Last Modified: சனி, 12 ஆகஸ்ட் 2017 (21:06 IST)

Widgets Magazine

அர்ஜென்டினாவில் 10 வயது சிறுமி தனக்கே தெரியாமல் 8 மாதங்கள் கர்ப்பமாக இருந்துள்ளார். இந்த நிகழ்வு அர்ஜென்டினாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுமி இது குறித்து தாயிடம் கூறியுள்ளார். மருத்துவமனைக்கு சென்ற போது சிறுமி 8 மாத கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். 
 
ஆனால், கர்ப்பமாக இருப்பதை அந்த சிறுமி உணரவில்லை. அர்ஜென்டினாவில் கருக்கலைப்பு சட்டப்படி குற்றம்.
 
ஆனால், பாலியல் துன்புறுத்தலால் கர்ப்பமடைந்தவர்களின் உயிருக்கு பாதிப்பு ஏதும் இல்லையெனில் கருக்கலைப்புக்கு அனுமதி வழங்கப்படும்.
 
சிறுமியோ 8 மாத கர்ப்பம் என்பதால் மருத்துவர்கள் கருக்கலைப்பு செய்ய முடியாது என தெரிவித்துள்ளனர். 
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

யானைக்கு மரண தண்டனை விதித்த பீகார் அரசு!!

பீகார் மாநிலத்தில் 25 வயதுடைய யானை ஒன்று 15 பேரை கொன்றதால் அதனை சுட்டுக்கொல்லுமாறு அரசு ...

news

23 வயது இளைஞனால் கர்ப்பமான 10 வயது சிறுமி!

அர்ஜெண்டீனாவில் 23 வயது இளைஞன் ஒருவனால் 10 வயது சிறுமி பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டு ...

news

மோடியின் தாமரை எவ்வாறு அதிமுகவில் மலர்ந்தது? இந்தியா டூடேவின் சோ சாரி வீடியோ!!

இந்தியாவில் தனது முழு அதிகத்தையும் செலுத்த நினைக்கும் மோடியின் பாஜக அரசு அடுத்து ...

news

அப்பாவுக்கு தப்பாத பிள்ளை ஸ்டாலின்: அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடி!

பத்திரிக்கைகளில் இடம் பெறுவதற்காகவே திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அவரது தந்தையை போல தினமும் ...

Widgets Magazine Widgets Magazine