வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: செவ்வாய், 4 ஏப்ரல் 2017 (19:21 IST)

7வது மாடியில் அந்தரத்தில் தொங்கிய சிறுமி; காப்பாற்றமல் வீடியோ எடுத்த பெண் (வீடியோ)

குவைத் நாட்டில் வீட்டு வேலை செய்யும் சிறுமி 7வது மாடியில் விழும் நிலையில் தொங்கி கொண்டிருந்தபோது, சிறுமியை காப்பாற்றாமல் எஜமானி அதை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


 

 
அரபு நாடுகளில் ஒன்றான குவைத்தில் வீட்டு வேலை சிறுமி, 7வது மாடியில் பால்கனி கம்பியை பிடித்து விழும் நிலையில் தொங்கிக் கொண்டிருக்கிறார். அவரின் எஜமானி அவரை காப்பாற்றாமல் அந்த சிறுமி கீழே விழும் வரை அதை படம் பிடித்து கொண்டிருக்கிறார்.
 
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நன்றி: சற்றுமுன்; Tamil Saithi