Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

காஸ்ட்ரோ உடையை அணிந்து மகிழும் கால்பந்து ஜாம்பவான் மாரடோனா [வீடியோ]


லெனின் அகத்தியநாடன்| Last Modified சனி, 26 நவம்பர் 2016 (16:10 IST)
மறைந்த கியூப புரட்சியின் நாயகன் ஃபிடல் காஸ்ட்ரோவின் ஆடையை கால்பந்து வீரர் மாரடோனா உடுத்திப்பார்த்து மகிழும் வீடியோவை காணுங்கள்.

 

கியூபாவின் முன்னாள் அதிபரும், கியூப புரட்சியின் நாயகனுமான ஃபிடல் காஸ்ட்ரோ இன்று மரணமடைந்தார். இந்நிலையில், ஃபிடல் காஸ்ட்ரோ அவர்களுடனான சந்திப்பின்போது, அர்ஜெண்டினாவின் கால்பந்து ஜாம்பவான டீகோ மாரடோனா உடுத்திப்பார்த்து மகிழும் வீடியோவை வாசகர்களுக்காக இங்கே பகிர்கிறோம்.

வீடியோ இங்கே:

 


இதில் மேலும் படிக்கவும் :