Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

புளோரசென்ட் தவளை பற்றி தெரியுமா??

வெள்ளி, 17 மார்ச் 2017 (10:20 IST)

Widgets Magazine

இரவில் ஒளிரும் புளோரசென்ட் தவளை அர்ஜென்டினாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


 
 
நாள்தோறும் புதிய உயிரினங்கள் பற்றிய கண்டுபிடிப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன. அந்த வகையில் இரவு நேரங்களில் மின்னும் புதிய வகை பச்சை தவளை அர்ஜென்டினாவில் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 
பகல் பொழுதுகளில் அந்த தவளையின் வண்ணம், பச்சை, மஞ்சள் மற்றும் சிவப்பு நேரங்களில் தெரிகிறது. ஆனால் இரவு நேரங்களில் அதன் கண்களும், உடலில் உள்ள புள்ளிகளும் அடர் நீலத்திலும் மற்ற பகுதிகள் புளோரசென்ட் பச்சை வண்ணத்திலும் மின்னுகின்றன. 
 
குறுகிய அலை நீளம் கொண்ட ஒளியை உறிஞ்சி, பின்னர் நீண்ட அலை நீளத்தில் ஒளியை உமிழ்வது புளோரசென்ஸ் இயல்பு. அந்த இயல்பு இந்த அரிய வகை தவளையிடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

இரட்டை இலையில் போட்டியிடுவேன்; தினகரனை தோற்கடிப்பேன் - மதுசூதனன் சவால்

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், டி.டிவி தினகரனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ...

news

படுக்கைக்கு அழைத்த பணக்காரர்கள் - நடிகை கஸ்தூரி ஓபன் டாக்

பணக்காரர்கள் தன்னை படுக்கைக்கு அழைத்தனர் என நடிகை கஸ்தூரி பேட்டியளித்துள்ளார்.

news

பட்ஜெட் கூட்டத்தொடரில் 4 அமைச்சர்கள் கலந்து கொள்ளாதது ஏன்? அணி மாறுகிறார்களா!!

நேற்று தமிழக சட்டமன்ற கூட்டம் நடைபெற்றபோது தமிழக நிதியமைச்சர் ஜெயகுமார் 2017-18அம் ...

news

சோனியாவை அடுத்து ராகுல்காந்தியும் அமெரிக்காவுக்கு திடீர் பயணம்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கடந்த சில நாட்களுக்கு முன்னர் ...

Widgets Magazine Widgets Magazine