Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

200 கோடியை தாண்டிய பேஸ்புக் பயனாளிகளின் எண்ணிக்கை...

Last Modified: புதன், 28 ஜூன் 2017 (13:04 IST)

Widgets Magazine

உலகமெங்கும் பேஸ்புக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


 

 
உலகெங்கும் மிகவும் பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் சேவையை பல கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த மார்ச் 31ம் தேதி வரை சுமார் 194 கோடி பேர் பேஸ்புக்கை பயன்படுத்தி வந்தனர். ஆனால் அந்த எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.
 
இதுபற்றி பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தனது பேஸ்புக் பக்கத்தில் இன்று காலை இட்ட பதிவில் “ இன்று காலை வரை பேஸ்புக் சமூகத்தில் 200 கோடி பேர் இணைந்துள்ளனர். இந்த உலகத்தில் உள்ள மனிதரகளை இணைப்பதில் முன்னேற்றம் அடைந்து வருகிறோம். இது தொடரும். இது பெருமையாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
 
இதைத் தொடர்ந்து பலரும் பேஸ்புக்கில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஜனாதிபதி தேர்தலில் மாற்று வேட்பாளராக களமிறங்கும் வெங்கய்ய நாயுடு!!

மத்தியில் ஆளும் கட்சியான பாஜக-வின் ஜனாதிபதி வேட்பாளராக ராம்நாத் கோவிந் அறிவிக்கப்பட்டார். ...

news

பேரழகி கிளியோபாட்ராவின் மரணம்: மர்ம முடிச்சுகளின் பிணைப்பில்...

எகிப்த் நாட்டின் பேரழகி கிளியோபாட்ரா. அவளது அழகை கண்டு மயங்காத ஆண் விழியே கிடையாது என்று ...

news

ஆதார் கார்டு இல்லாமல் இனி பேன் கார்டு வாங்க முடியாது - மத்திய அரசு உத்தரவு

வருகிற ஜுலை 1ம் தேதி முதல் அனைத்து பேன் கார்டுகளிலும், ஆதார் எண்னை இணைக்க வேண்டும் என்கிற ...

news

பொய் வழக்கில் தான் சசிகலா சிறையில் இருக்கிறாராம்: இது நீதிமன்ற அவமதிப்பாகாதா?

அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக உள்ள சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி ...

Widgets Magazine Widgets Magazine