ஆசைகள் நிறைவேறிய பின் உயிரிழந்த 4 வயது சிறுவன்

Geetha priya| Last Updated: புதன், 2 ஏப்ரல் 2014 (18:37 IST)
இங்கிலாந்தில் மூளைக்கட்டியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காத நிலையில், 4 வயது சிறுவன் ஒருவர் அவரின் ஆசைகள் பூர்த்தி ஆன நிலையில் உயிரிழந்தார். 
 
இங்கிலாந்தை சேர்ந்தவர்  ஜாக் ராபின்சன் என்ற 4 வயது சிறுவன். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் மூளையில் கட்டி இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. 
இதையடுத்து, வான்சிஸ்டர் மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  இச்சிறுவனுக்கு, அறுவை சிகிச்சை மூலம் சில கட்டிகள் அகற்றப்பட்டன.
 
இதனையடுத்து கீமோ தரப்பி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சைகள் மூலம் மற்ற கட்டிகளை அழி்க்க மருத்துவர்கள் முயன்றபோது பலனின்றி போனதால் சிறுவன் வாழும் நாட்கள் கேள்விக்குறியாகின.
 
 


இதில் மேலும் படிக்கவும் :