Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு மனிதர்களே காரணம் - ஐ.நா. அறிவிப்பு

திங்கள், 3 நவம்பர் 2014 (16:55 IST)

Widgets Magazine
U.N.

பருவநிலை மாற்றம் மற்றும், அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு மனிதர்களே காரணம் என ஐ.நாவின் பருவநிலை மாற்றத்திற்கான அமைப்பு தெரிவித்துள்ளது.
 
சமீபத்தில் பருவநிலை மாற்றம் குறித்து 4ஆவது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், மாசு வெளியேற்றம் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் பூஜ்யமாக குறைக்கப்பட்டால் மட்டுமே, பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளில் இருந்து தற்காத்து கொள்ள முடியும் என வல்லுனர் குழு தெரிவித்துள்ளது. மாசு வெளியேற்றம் குறைக்கப்படாவிட்டால் மீள முடியாத பாதிப்புகளை மனித குலம் சந்திக்க வேண்டி இருக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
 
இந்த அறிக்கையை வெளியிட்டு பேசிய ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன், சர்வதேச சமூகம் பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளை தடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

59 பெண்களை கற்பழித்த காமக்கொடூரன்: குற்றங்களுக்கு மனைவியும் உடந்தை!

கனடா நாட்டில் உள்ள எடோபிகோக் பகுதியில் மர்ம நபர் ஒருவர் அதிகாலையில் வீடுகளுக்குள் ...

news

டெல்லியில் ஆட்சியமைக்க விருப்பம் இல்லை என்று ஆளுநரிடன் கூறியது பாஜக

டெல்லி ஆளுநர் நஜீப் ஜங்கை சந்தித்த பாஜகவினர், டெல்லியில் ஆட்சி அமைக்க விருப்பமில்லை என்று ...

news

தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறும் - வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து தீவிர காற்றழுத்த மண்டலமாக (புயலாக) மாறும் ...

news

பால் விலை உயர்வுக்கு எந்த அரசைக் கண்டிப்பது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறேன் - கருணாநிதி

இன்றைக்கு இங்கே இருக்கின்ற அரசு ஜெயலலிதா அரசா? அல்லது பன்னீர்செல்வம் அரசா? என்று தெரியாத ...

Widgets Magazine Widgets Magazine