வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 25 அக்டோபர் 2016 (18:52 IST)

ஹிலாரிக்கு ஆதரவு அளிக்கும் ஊடகங்கள் திருடர்கள்: டொனால்டு டிரம்ப்

ஊடகங்கள் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதராவாகவும், தமக்கு எதிராகவும் செயல்படுவதாக டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். இதனால் ஊடகங்களை திருடர்கள், வஞ்சகர்கள் என்று திட்டி இருக்குகிறார்.


 

 
அமெரிக்க அதிபார் தேர்தலில், போட்டியிடும் லொனால்டு டிரம்ப் மற்றும் ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் ஓருவர் மீது ஒருவர் கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர்.
 
ஹிலாரி, டிரம்ப்பை விட 12 புள்ளிகள் அதிகமாக பெற்று முன்னிலை உள்ளார். ஊடகங்களும், அமெரிக்க பிரபலங்கள் பலரும் ஹிலாரி ஆதரவாக பிராச்சாரம் செய்து வந்த நிலையில் டிரம்ப் வஞ்சிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
 
இதனால் ஊடகங்கள் தமக்கு எதிராகவும், ஹிலாரிக்கு ஆதரவாகவும் செயல்படுவதாக டிரம்ப் தெரிவித்தார். அதோடு ஊடகங்கள் இப்படி செயல்படாவிட்டால் ஹிலாரி தனக்கு ஒரு போட்டியாளரே இல்லை என்றார்.
 
மேலும் ஊடகங்களை திருடர்கள், வஞ்சகர்கள் என்று திட்டி இருக்கிறார்.