Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

உதவி என்ற பெயரில் பாலியல் சித்திரவதை: ஓடும் ரயிலில் ஊனமுற்ற பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!!


Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 14 ஏப்ரல் 2017 (11:17 IST)
ஊனமுற்ற இளம் பெண் ஒருவருக்கு ஓடும் ரயிலில் பாலியல் சித்திரவதை கொடுத்த கயவனை போலீஸார் தேடி வருகின்றனர். 

 
 
வெஸ்டபரி செல்லும் ரயிலில் இச்சம்பவம் நடந்துள்ளது. ரயிலில் பயணித்த 24 வயதான ஊனமுற்ற பெண்ணின் பயணப்பெட்டிகளை எடுத்து வைக்க மர்ம நபர் உதவி செய்துள்ளான்.
 
பின்னர், அவன் அந்த பெண் அருகே அமர்ந்து பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்துள்ளான். தனது இயலாமையால் அந்த பெண்ணால் தப்பிச் செல்ல முடியவில்லை. 
இதானல் பயணத்தின் இறுதி வரை அந்த பெண்ணுக்கு அந்த மர்ம நபர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். 
 
இச்சம்பவத்தினால் மனதளவில் பாதிக்கப்பட்ட ஊனமுற்ற பெண் பிரிட்டிஷ் போக்குவரத்து காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :