Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இன்று சீனாவில், நாளை இந்தியாவில்!!

வியாழன், 9 பிப்ரவரி 2017 (11:12 IST)

Widgets Magazine

உலக மக்களுக்கு மிகப்பெரிய பிரச்னையாக காற்று மாசுபாடு இருக்கிறது. டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்பான பிரச்னைகளால் தினந்தோறும் எட்டுப் பேர் இறப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


 
 
இந்நிலையில், சீனாவில் காற்று மாசுபாட்டைத் தவிர்க்கும் செடிகள் நிறைந்த கட்டடங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. உலகிலேயே மிகப்பெரும் அளவில் காற்று மாசுபாடு பிரச்னையை சந்தித்துவரும் நாடுகளில் ஒன்று சீனா. 
 
அதனால், இந்த செடிகள் நிறைந்த கட்டடங்கள் உருவாக்கப்படுவதன் மூலம் சீனாவில் உள்ள காற்று மாசுபாடு பிரச்னைகளை குறைக்க முடியும். இத்தாலிய கட்டடக் கலைஞர் ஸ்டெஃபானோ போரி பரிந்துரையின்படி இந்தக் கட்டடங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
 
இத்தாலியிலும் சுவிட்சர்லாந்திலும் இதுபோன்ற கட்டடங்கள் உள்ளன. ஆனால் ஆசியாவில் இதுவே முதன்முறையாகும். காற்று மாசுபாட்டைத் தவிர்க்க இது போன்ற கட்டடங்கள் இந்தியாவிலும் அமைக்க வேண்டியது காலத்தின் அவசியமாகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

குதிரை பேரத்தை தொடங்கிய சசிகலா?: காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவை பெற முயற்சி!

ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா ...

news

புரட்சி செய்யும் நிலைக்கு மக்களை ஆளாக்காதீர்கள் - சசிகலாவை எச்சரித்த கமல்ஹாசன் (வீடியோ)

தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை குறித்து நடிகர் கமல்ஹாசன் காட்டமாக கொடுத்த பேட்டி பரபரப்பை ...

news

அதிமுக-வின் டுவிட்டர் பதிவுக்கு பதிலடி கொடுத்த ஓ பன்னீர்செல்வம்!

அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கான @AIADMKOfficial ஐடியிலிருந்து இன்று காலை ...

news

சசிகலாவுக்கு அல்வா கொடுத்த எம்எல்ஏக்கள்: பிடியில் இருந்து தப்பி பன்னீர்செல்வத்திடம் தஞ்சம்!

தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலா மீது சரமாரியாக ...

Widgets Magazine Widgets Magazine