Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஃபேஸ்புக் மூலம் உதவி கேட்ட கற்பழிக்கப்பட்ட இளம்பெண்

சனி, 9 செப்டம்பர் 2017 (06:44 IST)

Widgets Magazine

பிரிட்டனை சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதோடு கொலை செய்ய முயன்ற ஒருவனிடம் இருந்து தப்பி ஃபேஸ்புக் மூலம் உதவி கேட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
பிரிட்டனை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் தங்கியிருந்தார். அவருடன் தங்கியிருந்த மெக்சிகோ நாட்டை சேர்ந்தவர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததோடு அவரை கொலை செய்ய கத்தியால் கையில் குத்தியுள்ளார்.
 
இந்த நிலையில் கொலைகாரனிடம் இருந்த தப்பிய அந்த பெண், ஒரு அறைக்கு சென்று உள்ளே பூட்டிய பின்னர் ஃபேஸ்புக்கில் தனது காயங்களுடன் கூடிய படத்தை பதிவு உதவி கேட்டார். அவருக்கு அவசர உதவி எண், போலீஸ் எண் ஆகியவை தெரியாததால் அவர் ஃபேஸ்புக்கின் உதவியை நாடியுள்ளார்.
 
இதுகுறித்து அவரது நண்பர்கள் ஆஸ்திரேலிய போலீசின் கவனத்துக்கு கொண்டு சென்றதால் உடனடி நடவடிக்கை எடுத்த போலீசார் குற்றவாளியை கைது செய்துள்ளனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

தமிழக மாணவர்களுக்கு வெளிமாநில பயிற்சியாளர்கள்: செங்கோட்டையன்

தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கையில் ...

news

காலாவதியான ரத்தம் ஏற்றியதால் 8 நோயாளிகள் பலி: உறவினர்கள் கொதிப்பு

பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் காலாவதியான ரத்தம் ஏற்றியதால் பரிதாபமாக 8 ...

news

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் சரிதானா?

நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் மட்டுமின்றி அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்துவதாக ...

news

நீதிமன்ற உத்தரவை மீறக் கூடாது: கமல்ஹாசன்

நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தலாமா? வேண்டாமா? சுப்ரீம் கோர்ட் தனது உத்தரவில் என்ன ...

Widgets Magazine Widgets Magazine