போயிங் ரக சரக்கு விமானம் விழுந்து விபத்து : 10 பேர் பலி

flight
Last Modified திங்கள், 14 ஜனவரி 2019 (13:09 IST)
ஈரான் நாட்டில் 707 ரக சரக்கு விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியாகினர். இந்த விமானம் கிர்கிஸ்தான் நாட்டுக்கு சொந்தமான இந்த விமானம் மோசமான வானிலை காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகின்றன.
கிர்கிஸ்தான் நாட்டுக்குச் சொந்தமான  707 ரக போயிங் விமானம்,வானில் சென்று கொண்டிருந்தபோது மோசமான வானிலை நிலவியதால் திடீரென்று கீழே விழுந்து நொறுங்கியது. இதில் பயணித்த 10 சிப்பந்திகள் பலியானதாக தகவல் தெரிவிக்கின்றன.
 

 
 


இதில் மேலும் படிக்கவும் :