Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வெடித்து சிதறிய எரிமலை: ஓட்டம் எடுத்த பி.பி.சி.குழுவினர்- பதற வைக்கும் வீடியோ


bala| Last Modified வெள்ளி, 17 மார்ச் 2017 (16:28 IST)
மவுண்ட் எட்னா. இது உலகிலேயே அதிக ஆற்றலுடன் உள்ள எரிமலை. இத்தாலியில் அமைந்துள்ள இந்த எரிமலை குறித்த ஆய்வுக்கு பி.பி.,சி குழுவினர் சென்றனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் எரிமலை வெடித்து சிதற தொடங்கியது. எரிமலை கக்கிய பாறைகள் பிபிசி குழுவினர்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகள் மீதும் சிதறியது.

 

இதையடுத்து மக்கள் அனைவரும் ஓட்டம் பிடித்தனர். இதில் சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு:-
 


இதில் மேலும் படிக்கவும் :