Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மொபைல் டார்ச் லைட் வெளிச்சத்தில் பிரசவம்; சங்கடத்திற்கு உள்ளான பெண்....

Last Modified: திங்கள், 9 அக்டோபர் 2017 (20:16 IST)

Widgets Magazine

இங்கிலாந்தில் மருத்துவமனை ஒன்றில் பிரசவத்திறுக்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு டார்ச் லைட் வெளிச்சத்தில் பிரசவம் பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
கிளாயர் ஜோன்ஸ் என்ற பெண் மருத்துவமனையில் பிரசவத்திர்காக அனுமதிக்கப்பட்டார். பிரசவ அறையில் சிகிச்சை நடந்துகொண்டிருந்த போது மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 
 
பின்னர் வேறு வழி இன்றி டாக்டர்கள் தங்களது மொபைல் போன் டார்ச் லைட் வெளிச்சத்தை பயன்படுத்தி அந்த பெண்ணும் பிரசவம் பார்த்துள்ளனர். 
 
அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இது குறித்து கிளாயர் ஜோன்ஸ் கூறியதாவது, இருட்டில் பிரசவம் பார்த்தது பயமாக இருந்தது. அறை முழுவதும் ரத்தமாய் பேய் படம் போல காட்சி அளித்தது. 
 
எல்லோரும் என் மீது டார்ச் லைட் அடித்து எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. மருத்துவமனை என்னை மரியாதையாக நடத்தவில்லை என தெரிவித்துள்ளார்.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் அடாவடி: ரயிலில் ஆயுதங்களுடன் பயணம்; பயணிகளுக்கு அச்சுறுத்தல்!

சென்னை பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சென்னை புறநகர் ரயிலில் கத்தி, அறிவாள், ...

news

பாஜகவினரை கொலை செய்ய பினராயி விஜயன் நிதியுதி செய்கிறார். அமைச்சர் குற்றச்சாட்டு

கேரளாவில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்களை கொலை செய்ய பினராயி விஜயன் நிதியுதவி ...

news

அதிகமான துரோகங்களை ஒரே நேரத்தில் சந்தித்தது யார் தெரியுமா?: பதில் கூறுகிறார் கருணாஸ்!

அதிமுக ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் பல அணிகளாக பிரிந்த போது பலரும் மாறி மாறி அணிகள் ...

news

சீனாவின் ‘கழுதைப் பசி’க்கு பலியாகும் ஆப்ரிக்க கழுதைகள்

சீனாவில் ஆரோக்கிய உணவு பொருட்களை உருவாக்கவும், பாரம்பரிய மருந்துகளை உற்பத்தி செய்யவும் ...

Widgets Magazine Widgets Magazine